கடற்படை இரு இரத்த தானம் திட்டங்கள் நடைபெற்றது
 

சித்திரா தொலைகாட்சி மற்றும் வானொலி ஊடக வலையில் மதிவுரைஞர், அலுதெனியே சுபோதி தேர்ரின் கருதுகோள்கள் படி கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளியில் நடைப்பெற்றது.

அதன்படி ஏப்பில் மாதம் 11ம் திகதி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்களின் தலைமையின் கடற்படைக் கப்பல் பராக்கிரம நிறுவனத்திலும் ஏப்பில் மாதம் 08 ம் திகதி அனுராதபுரம் மற்றும் பொலொன்னறுவை வைத்தியசாலைகள் இணைத்து கழக்கு கட்ட்டளை பிராந்திய தனபதி ரியர் அத்மிரால் நீல் ரொசயிரோ அவர்களின் தலைமையின் திருகோணமலை திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைப்பெற்றது.

බටහිර නාවික විධානය

නැගෙනහිර නාවික විධානය