பயிற்சி பெரும் இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்களினால் உஸ்வெடகெயியாவ கடற்கரை சுத்தம் செய்யப்பட்டனர்.

பயிற்சி விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணி”யின் கடற்படைக் கப்பல்களான திர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புபடை கப்பல் வருன இந்திய கடற்படையின் பயிற்சி பெரும் அதிகாரிகள் மற்றும்” இலங்கை கடற்படை பயிற்சி பெரும் வீரர்களினால் கூட்டு பயிற்சிகள் நடாத்துவதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கை கடற்படைக் கப்பல் கலனியில் கட்டளை அதிகாரி இந்திக குணவர்தன அவர்களின் தலைமையின் உஸ்வெடகெயியாவ கடற்கரைப் பகுதியில் 4 கி.மீ. பரப்பினை இன்று 16 91 இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் 143 இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணி” அதிகாரிகள்  கலைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.