இலங்கை நிரந்தர கடற்படைக்கு பயிலிளவல் அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன. விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி 2018 பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி ஆகும்.  விசாரணைகளுக்கு 011-2215154
சமீபத்திய செய்திகள்