வேகம் தாக்குதல் குண்டூசி
நீர்தளம் போர் தாலி
 
தொழில் நூட்பட தாலி
புகழ்தல் தாலி
 
சிழி ஓடு தாலி
குண்டு கற்றல் தாலி
பெரா குழு தாலி
சிசேட படகுகள் குழு தாலி
கடற்படை ஒழுக்க நெறி பாதுகாப்பு
 
 

வேக தாக்குதல் படகு –குண்டூசி பிரிவு

கடற்படையின் வேக தாக்குதல் படைகளுக்கான நிறந்தர மற்றும் தற்காலிக விருதுஅடிப்படையில் பின்வரும் நிலைமைகளின்கீழ் வழங்கப்படுகின்றது:

தற்காலிக விருது

குறிப்பிட்ட தற்காலிக விருதினைபின்பின் வருமாறு காணப்படுகின்ற கடற்படையினர் பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்கள் * கட்டளை அதிகாரி(கப்பல் படை4), படை தளபதிகள் மற்றும் பயிற்சி தளபதி.

* வேக தாக்குதல் படையின்அனைத்து அதிகாரிகள்/வீரர்.

* கப்பல் படை4 பயிற்சி குழுவின் அனைத்து அதிகாரிகள்/கடற்படை வீரர்.

* கப்பல் படை4ன்கட்டளை அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு கப்பல் படையின்அதிகாரிகள்/கடற்படை வீரர்

நிறந்தர விருது

கடற்படையின் வேக தாக்குதல் படைகளுக்கான விருது பின்வரும் நிலைமைகளின்கீழ் வழங்கப்படுகின்றது:

* வேக தாக்குதல் படகுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம்சேவையற்றியவர்களுக்கு.

* ஏதாவது ஒரு அதிகாரி/கடற்படை வீரர் ஆகியோர் வேக தாக்குதல் படகுகளில்சேவையில் இருக்கும்போது காயமைடந்த ஒருவர் குறித்த காயம் காரணமாக கயமடைந்வர்தொடர்ச்சியாக சேவை செய்ய முடயாத நிலைமைகளின் போது.

எவ்வாறு அணிவது

வேக தாக்குதல் படைகளுக்கான விருது இடது பக்க பையின் நடுவில் அணிய வேண்டும் மற்றும் வர்ண பட்டியின் 0.25 அங்குலத்திற்கு மேல் .

மேற்பரப்பு யுத்த இலட்சினை

குறித்த மேற்பரப்பு யுத்த இலட்சினைகடற்படையின் கப்பல்கள் /படகுகள்ஆகியவற்றில் குறைந்தபட்சம் 04 வருடங்கள்சேவையாற்றிய கடற்படையினருக்கானவிருது பின்வரும் நிலைமைகளின்கீழ் வழங்கப்படுகின்றது:

அதிகாரிகளுக்கு

* கப்பல்கள்/ படகுகள் போன்றவற்றில் அடிப்படை பயிற்சி பெற்றவர்கள்.

* குறைந்தபடசம் 06 வருடங்கள் சேவையற்றியவர்களுக்கு.

* சேவை உள்வாங்கல் அதிகாரிகள் தவிர்ந்த குறைந்தபடசம் லெப்டினன்ட் நிலைக்கு பதவியுர்வு பெற்றவர்கள்.

கடற்படை வீரர்கள்

* குறைந்தபடசம் 06 வருடங்கள் சேவையற்றியவர்களுக்கு.

* குறைந்தபட்சம் லீடிங் சீமென் நிலையில் உள்ளவர்களுக்கு.

எவ்வாறு அணிவது

மேற்பரப்பு யுத்த இலட்சினை விருது இடது பக்க பையின் நடுவில் அணிய வேண்டும் மற்றும் வர்ண பட்டியின் 0.25 அங்குலத்திற்கு மேல்

தொழில் நூட்பட தாலி

ஆர்ட்டிபிசர்ஸ் இலட்சினை விருது ஆர்ட்டிபிசர் IV நிலைக்கு மற்றும்அதற்கு மேல் உள்வாங்கப்பட்டஆர்ட்டிபிசர் கிளையின் அனைத்து கடற்படைவீரர்களுக்கு வழங்கப்படும்.

எவ்வாறு அணிவது

ஆர்ட்டிபிசர்ஸ் இலட்சினை விருது இடது பக்க பையின் நடுவில் அணிய வேண்டும் மற்றும் வர்ண பட்டியின் 0.25 அங்குலத்திற்கு மேல் .

புகழ்தல் தாலி

பாராட்டு இலட்சினை கடற்படைத் தளபதியிடமிருந்து பாரட்டுக்குரிய கடிதத்தினைபெற்றுக் கொண்ட கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இலட்சினையில் எழுத்துக்களின் எண்ணிக்கை இலட்சினையில் நட்சத்திரகுறியிடுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறு அணிவது

பாராட்டு இலட்சினை விருது இடது பக்க பையின் நடுவில் அணிய வேண்டும் மற்றும் வர்ண பட்டியின் 0.25 அங்குலத்திற்கு மேல்.

சசுழியோடி இலட்சினை

சுழியோடிகளாக தகுதி பெற்ற அனைத்து கடற்படை அதிகாரிகள் / கடற்படைவீரர்கள் ஆகியோர் சுழியோடி இலட்சினை விருதை பெற்றுக்கொள்ளத்தகுதியானவர்கள்.

எவ்வாறுஅணிவது

சசுழியோடி இலட்சினை விருது இடது பக்க பையின் நடுவில் அணிய வேண்டும்மற்றும் பெயர் இலட்சினையின் 0.25 அங்குல உச்சியில் அணிதல் அவசியமகும்.

குண்டு கற்றல் தாலி

குறைந்தபடசம்மூண்று மாத வெடிகுண்டு செயலிழப்பு பயிற்சியினை நிறைவுசெய்த எந்தவொரு கடற்படையினரும் அவர்களுடைய சீருடையில் குறித்தஇலட்சினையைஅணிய முடியும்.

எவ்வாறு அணிவது

வெடிகுண்டு செயலிழப்பு இலட்சினை விருது வலது பக்க பையின் நடுவில் அணியவேண்டும் மற்றும் பெயர் இலட்சினையின் 0.25 அங்குல உச்சியில் அணிதல்அவசியம்.

பரசூட் இலட்சினை

பரசூட்பயிற்சியினை நிறைவு செய்த கடற்படை அதிகாரிகள்/கடற்படை வீரர்கள்ஆகியோர்குறித்தஇலட்சினியை அணிய தகுதியுடையவர் ஆவார்கள் மேலும், ஜந்துபரசூட் பயிற்சினை நிறைவு செய்துள்ளதுடன் ஒரு இரவு பாய்தலும் நிறைவு செய்துஇருத்தல் அவசியமாகும்.

எவ்வாறு அணிவது

பரசூட் இலட்சினை விருது வலது பக்க பையின் நடுவில் அணிய வேண்டும் மற்றும் பெயர் இலட்சினையின் 0.25 அங்குல உச்சியில் அணிதல் அவசியம்.

விசேட படகுகள் குழு இலட்சினை

விஷேட படகுப்படை பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்தகடற்படையின்அதிகாரிகள்/கடற்படை வீரர்கள் ஆகியோர் விஷேட படகுப்படை இலட்சினியை அணியத்தகுதியுடைவர் ஆவார்கள்.

எவ்வாறு அணிவது

படகுப்படை இலட்சினை விருது வலது பக்க பையின் நடுவில் அணிய வேண்டும்மற்றும் பெயர் இலட்சினையின் 0.25 அங்குல உச்சியில் அணிதல் அவசியம்.