அருங்காட்சியம்

 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் சுற்றி விரிவாக்கமாக கடற்படை சக்தி வலிமை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக திருகோணமலை கடற்படை கப்பல் பட்டறையில் அமைந்துள்ள கடற்படை அருங்காட்சியம் கூறமுடியும். 1153-1186 ஆன்டு காலத்துக்குள் இலங்கையின் மன்னரான 1 வது பராக்கிரமபாஹு மன்னன் இந்தியாவில் பான்டய தேசம் ஆக்கிரமிப்புக்கு தன்னுடைய காலாட்படை துருப்புக்கள் அனுப்புதலுக்காக பயன்படுத்திய பாதுகாப்பான கோட்டை குறித்த இடம் என்று நம்பப்படுகிறது

மேலும் இவர் பர்மா தேசத்துக்கு எதிராக தன்னுடைய கடற்படையினரை வெளியேறுவதகாக குறித்த கோட்டை பயன்படுத்த பட்டதாக நம்பப்படுகிறது. பான்டய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோட்டை பண்டைய மற்றும் அழகான காட்சிகள்கொன்டுள்ளது. இங்கருக்கும் கலைப்பொருட்களாக பழைய வரைபடங்கள், ராணுவ சீருடைகள், படகுகள் மற்றும் சிறிய கப்பல்கள், பான்டய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பெறுமதியான துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் உடபட இவர்களுடய பல மருத்துவ சாதனங்கள் உள்ளன.

இந்த இடத்தில் கான படும் சுவாரஸ்யமான கண்காட்சியான பொருளாக குறுகிய கடல் அணுகல் மூலமாக துறைமுகத்துக்கு நுழையும் கப்பல்கள் அழிக்க நிர்மானிக்கப்பட்ட 6 அங்குல ஆட்டிலறி இன்றும் மிகவும் எளிதாக கையாள முடியும் இது முலம் முகாமில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.மேலும் சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட நிலத்தடி சுரங்கங்கள் வழியாக பாதுகாப்பாகவும் எளிதாகவும் ஆட்டிலறிக்காக வழங்கும் வசதிகள் உள்ளன.இந்த தொழில்நுட்ப திட்டங்கள் பற்றி இன்றைய போர் நிபுணர்களும் ஆச்சரியடைகின்றனர்.

இப்பொலுது குறித்த அருங்காட்சியகத்துக்கு சொந்தமான HOOD TOWER கட்டிடம் முன்பு காலத்தில் இந்தியாவில் இருந்து கட்டளை வழங்கிய பிரிட்டன் கடற்படையில் பிரதேச அதிகாரிகளின் கட்டளைகள் செயல்படுத்துவதுக்காக ஒரு பாதுகாப்பு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை அட்மிரலான சமுவெல் ஹுட் ஞாபகார்தமாக இந்த கட்டிடத்துக்கு குறித்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் ஏரி திருகோணமலை துறைமுகத்தைச் சூழ தரிசனங்கள் பார்க்களாம்.அதெ போன்ற சூருயன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் கண்காணிக்க முடியுமான இடமாகும். மேலும் LTTE கடல் புலி படையின் கைப்பற்றப்பட்ட சீரானங்கள், நாளங்கள், ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கி பொருட்களின் அரிய தொகுப்பு இங்கு கானலாம்.இலங்கையின் முன்பு மற்றும் இன்றைய கடற்படையின் வலைபரப்புங்கள் பற்றி பல சிறப்பு நினைவுகள்கொன்ட கடற்படை அருங்காட்சியகம் தனது வாழ்க்கையில் கட்டாயமாக பார்க்க வேண்டிய உயர் தொல்பொருள் இடமாக கூறமுடியும்.