தளபதி

சந்தியா ரணசிங்கய எனப் பெயர் கொன்ட அவள் வரலாற்றில் பெருமை தாங்கிய அனுராதபுரம் பகுதியில் பிறந்தாள். தனது முதன்மை கல்வி அனுராதபுரம் பெண்கள் கல்லூரியிலும் உயர்கல்வி அனுராதபுரம் மத்திய கல்லூரியிலும் பெற்ற இவள் தன்னுடைய பாடசாலை காலத்தில் கல்வி நடவடிக்கைகள் மற்றும் கைப்பந்து,நெட்பால் மற்றும் பெட்மின்டன் ஆகிய விழயாட்டுபோட்டிகளில் கழந்துகொன்டு சிறப்பித்தாள். கணிதப் பிரிவில் தனது உயர் கள்வி பெற்ற இவள் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்டதாரி பட்டத்தை பெற்றாள்.

தனது கல்வி மூலம் பெற்ற உந்தத்தின் கீழ் பல்வேறு பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த இவள் தற்போது பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு சிவில் பொறியியலாளர் ஆவார்.

மேலும் 1991 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையின் தற்போதய கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் சிரிமென் ரனசிங்க அவர்களை திருமணம் செய்து கொண்ட அவள் 1999 நவம்பர் 17 அன்று சுபுனி ரனசிங்க குழந்தையின் தயாகும் அதிர்ஷ்டத்தை பெற்றாள்.