•  
  •  
   அறிமுகம்

   இராணுவ நடவடிக்கைகளின் வேகம் முக்கியமான காரணியாகும் எதிரி தயாராக இல்லாதபோது அதை பயன்படுத்தி எதிர்பாராத விதமாக எதிரியை அடைந்து தாக்குதல் ஆகிய காரனங்கள் முக்கிய விஷயமாகும். கொள்கை அல்லது பயிற்சியாக பார்கும் பொலுது சிறப்பு படகு படை நிலம், கடல் அல்லது வான் நடவடிக்கைகள் மூலம் பங்களிக்கும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திறன் உள்ள குழுவாகிய. அவர்களின் போர் திறனை பற்றி கருதி பாற்க்கும் போது அவர்களுக்கு எதிரியின் போர் திரனை பாதுகாப்பு உத்திகள் அளவில் எடுக்கும் திறனை உள்ளது.

   சிறப்பு படகு படையின் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிரப்பு காரனத்தினால் எதிரி எதிர்பாராத தாக்குதல்கள் மேற்கொன்டு அவர்களது போராடும் திறனை தடுத்துவிடும் திறன் உள்ளது.இது மூலம் சாதாரன படைகளுக்கு செயற்பாடுகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும். பிரிவினைவாத பயங்கரவாதத்தின் முன்பு காலத்தில் சிரப்பு நடைவடிக்கைகளின் தேவை கடற்படையினர் கன்டுபிடித்துள்ளது.

  •  
   வரலாறு மற்றும் பின்னணி

   கடற்படையின் தாக்குதல் மத்தியில் LTTE உறுபினர்கள் நிரூபித்துள்ள எதிர்ப்பு மற்றும் தரமற்ற நடவடிக்கைகளை முன் குறித்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்துவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற குழுவின் தேவை மற்றும் பெறுமதி கடற்படை உணர்ந்துள்ளது. ஒழுங்காக ஏற்பாடு ஆகாமருந்த போதிலும் எல்.ரீ.ரீ.ஈ குழுவுடன் போர் நடந்த முன் காலத்திலும் தங்கள் விருப்பத்தின் எதிரி முன் சென்று தாக்குதல் நடத்துவதுக்கு விருப்பமான கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் உள்ளனர். அவர்களின் லெப்டினென்ட் கமான்டர் ஷாந்தி பஹார் அவர்கள் சிறப்பு பயிற்சி பெற்ற குழுவின் ஒரு பயனியராக குறிப்பிடலாம்.அவருடய குழுவுடன் திருகோணமலை பகுதியில் LTTE உறுபினர்கள் இருந்த காடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.குறித்த தாக்குதலில் அவருக்கு ஏற்பட்டுள்ள அகால மரணத்தினால் கடற்படையின் ஒரு சிறப்பு படையை உருவாக்கும் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக உள்ளார்ந்த தாமதங்களானது.

   எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு கெரில்லாப் அமைப்பிலிருந்து பாரம்பரிய இராணுவ விதிமுறைகளுக்கு படிப்படியாக முன்வந்துள்ளது. எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு மற்றும் போர் அமைப்பு முழுமயாக கடற் புலி படையினர் மேல் தங்கியிருந்துள்ளது.முதலாக கடற்படை எதிர்ப்பு போதிலும் கடலில் நடத்தப்பட்ட வழங்கல் நடவடிக் கைகள் பராமரிக்க முடிந்துள்ளது. இரன்டாவதாக எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் எதிர்ப்புணர்வு நடவடிக்கைகள் காரனமாக கடற்படைக்கு யாழ்ப்பாண தீபகற்பத்தம் சாதகமாக பயந்படுத்தி தங்களுடய வளங்கள் வைக்கப்பட்டது மூன்றாவதாக பலவிதமான தற்கொலை படகுகள், கண்ணிவெடிகள் பயன்படுத்தி சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.


   இதன் பிரகாசமாக கடல் நீரேரிகள் மற்றும் கடலோர தாக்குதல்கள் அவர்களால் நடத்தப்பட்டனர். சிறப்பு படகு படை 1993 ஜனவரி 18ம் திகதி காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தில் அதிகாரப்பூர்வ தொடங்கியது.1990 ஆரம்ப கால பகுதியின் யாழ்ப்பாண பகுதியில் பிரதான கடற்படை தளம் எலார ஆகியது. சீக்கிரமாக பிறக்க ஆசையுடன் இருந்த இலங்கை கடற்படையின் குறித்த சிறப்பு படைக்கு தன்னுடைய விருப்பத்தின் கழந்துகொள்ள வாய்ப்பு கிடக்கும் வரை காத்திருந்த இரு அதிகாரிகள் தளைவர் வீர்ர்கள் மற்றும் புதிய வீரர்களுடன் 76 பேர் உடன் ஒரு குளு தயாராக உள்ளனர்.

   எனினும், மிகவும் கடினமான பயிற்சி திட்டத்தினால் உயர் திண்மை வலிமை உள்ள அணி ஒன்று உருவாக்கி மற்றவர்கள் பயிற்சி திட்டம் விட்டு சென்றனர். இறுதியாக, இரண்டு அதிகாரிகள் மற்றும் 25 வீர்ர்களுடன் அப்பொலுது லெஃப்டினென்ட் கமாண்டரான ஆர் சி விஜேகுனரத்ன அதிகாரின் தலமையில் முதல் முரையாக கடற்படையின் சிறப்பு படகு படை உறுவாக்கப்பட்டுள்ளது.


   மிக விரைவில் குறித்த படை தலைமறைவாக மற்றும் திறந்த செயல்பாடுகளுக்கு ஒரே மாதிரியாக திரமை காட்டும் பிரிவாக மாற்றப்பட்டது. மிகவும் கடினமான பயிற்சி பெற்ற இந்த விசேட படை நீரில் மூழ்கி இருந்து செலுத்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் வானத்தில் சென்று எதிரி கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் தரையிறங்கியது.

   வெளியீடப்பட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடனடி தாக்குதல் மற்றும் எதிரியை நெருங்கி சிரிய படகு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் கூறமுடியும்.சிறப்பு படகு படையின் ஏற்பாடுகளை பற்றி முதல் சோதனை அவர்களின் பயிற்சி முன் நடத்த பாதை திரந்துள்ளது. அதின் பிரகாசமாக சுத்தி வழைக்கப்பட்டுள்ள பூனரின் முகாமுக்கு தேவையான பலம் வழங்கும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.சாம்பூர் நீர் முல்கி நடவடிக்கை சிறப்பு படகு படை கடலோரக் காவல் கப்பல்கள் மற்றும் டிங்கி படகுகள் இனைந்து எதிரிகளின் தாக்குதளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தனர்.

   சிறப்பு படகு படை சிரிய பிரிவாக தொடங்கி மிக முக்கியமான வெற்றிகள் பெற்றுள்ளது.அதே போன்ற போர் பலம் மற்றும் வேக அரோ படகுகள் LTTE அமைப்பின் விதி விரைவில் முடிவு செய்ய மிகவும் உதவியது.

  •  
   கட்டுப்பாடு மற்றும் பணி பரிமாற்றம்

   சிறப்பு படகு படையின் செயல்கள் கடற்படை தலைமையகத்தில் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் கீழ் மேற்கொள்ளப்படும்.குறித்த படையின் வீர்ர்கள் பிரிப்பது அவரின் நேரடி இயக்கின் கீழ் செயற்பாடு தேவை கவனித்து தீர்மானிக்கப்படும். கூடுதலாக, கடல்சார் அதிகாரங்கள் பணிப்பாளர் மற்றும் துணை இயக்குனர் கடல்சார் அதிகாரங்கள் மூலம் செயற்பாடுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளின் தேவை பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் அவருக்கு வழய்கப்படும்.

  •  
   கடமைகள் மற்றும் செயல்பாடுகள்

   சிறப்பு படகு படையின் குறிப்பிட்ட செயல்பாடுகள்

   * புவியியல் ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான கடற்கறையின் பாதுகாப்பு உறிதிபடுத்தள்.
   * கடற்கரை சோதனை.
   * விரோத அதிகாரத்தின் கீழ் இருக்கும் உயர் அபாயத்தான கடலோர பகுதிகளில் உளவுத்துறை சேகரித்தல்.
   * விரோத ஆதிக்கத்தை தலைப்பின் கீழ் பகுதிகள் இரகசிய செயள்பாடுகள் மேற்கொன்டு விரோத உறுப்பினர்கள் அவர்களின் படகுகள் மற்றும் கட்டிடங்கள் அதிரடியாக அழித்தல்.
   * நிலக்கண்ணிவெடிகள் வெடிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றுதல்.
   * தீவிரவாதிகளின் இருந்து கப்பல்கள் மீட்பு பனிகள், பிணைக்கைதிகள் காப்பாற்றும் நடவடிக்கைகள் .
   * நாட்டின் உள்ளே நீண்டதூர ரோந்து பனிகள் .
   * நீர் முழ்கி நடவடிக்கைகள்.
   * பிணைக்கைதிகள் காப்பாற்றும் நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதிகள் ஒழிக்கும் நடவடிகளுக்கு பாதுகாப்பு வழங்கள்..
  •  
   சிறப்பு படகு படையின் அதிகாரி சின்னங்கள்
   * மூன்று நாக தலைகள் மூலம் இந்த படையின் நில பாதுகாப்பு பிரதிபலிக்கிறது.
   * தவக்கொலையின் கால்ஜோடி மூலம் நீருக்கடியில் செயற்பாடுகள் பிரதிபலிக்கிறது.
   * வவுவாவின் இறக்கைகள் மூலம் இரகசியம் செயல்பாடு திரன் மற்றும் நடைமுறைப்படுத்தல் திறமை.
 •  
  •  
   அறிமுகம்

   சிரிய படகுகள் பயன்படுத்தி கடற்கரைப், பூகோள நடவடிக்கைகள் மற்றும் நதிகள் தொடர்பான நடவடிக்கைகள் நடத்துவது துரிதமான பயன்படுத்தல் படகுகள் படையின் கடமையாகும். உயர் வெடி சக்தி, அதிக வேகம் மற்றும் உயர் செயல்திறனுள்ள INSHORE PAROL CRAFT மற்றும் அரோ படகுகள் குறித்த படை கொண்டுள்ளது.


   1984 ஆன்டில் LTTE கடல் புலிகள் படை அமைக்கப்பட்டத்துடன் அவர்கள் தன்னுடைய கரில்லா உறுப்பினர்கள் தென் இந்தியாவில் இருந்து இலங்கை வட பகுதிக்கு கடல் வழியாக கொன்டு வர சிரிய படகுகள் பயன்படுத்தியது. பின்னர் LTTE கடல் புலிகள் வேகமான படகுகள் பயன்படித்தி பாக் கடற்கால் வழியாக பெரியலவில் ஆயுதங்களை நாட்டிற்குள் கொன்டுவரப்பட்டதுடன் இதுக்காக வேர ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேன்டிய சூலனை இலங்கை கடற்படைக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இலங்கை 1980 ஆன்டில் ஈஷ்ரயில் இருந்து பல வேக படகுகள் வாங்கியுள்ளது அதனை கடல் போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துள்ளன.


   குறித்த துரித தாக்குதல் படகுகளின் அறிமுகத்துடன் கடல் புலிகள் பல பிரச்சினைகளுக்கு முகம் குடுத்தன. இக் காரனமாக கடல் புலிகள் குழுவாக சிரிய படகுகள் மூலம் வந்து தற்கொலை தாக்குதல்கள் செய்வது ஆரம்பித்துள்ளன. இது மூலம் கடற்படை படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 1993 ஆண்டில் ஆகஸ்ட் 29ம் திகதி முதலாவதான தற்கொலை தாக்குதல் எல்லப்பட்டுள்ளது. மீன்பிடி படகுகளுடன் அல்லது மீனவர்கள் போள வந்து தற்கொலை தாக்குதல்கள் செய்தல் LTTE கடல் புலிகள் மூலோபாயமாக இக் காலத்தில் தொடங்கியது. LTTE யினர் பயன்படுத்திய மூலோபாயங்களுக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள மற்றும் எதிர் தாக்குதல் நடத்தும் பிரச்சினை கடற்படை கப்பல்களுக்கு இருந்தது. கிட்டத்தில் ஏற்பட்ட குறித்த மோதல்கள் கடுமையாக நடைபெற்றது. LTTE சிரிய படகுகள் விரைவாக மற்றும் எளிமையாக கையாளவதற்காக மற்றும் உயர்ந்த போர் சக்தியுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இது மூலம் மேற்கொன்டுள்ள தாக்குதலின் கடற்படை படகுகள் மேலும் சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்டன. கடல் புலிகள் தாக்குதலுக்காக கடலொரப் கடல் பகுதி பயன்படுத்தியது. குறித்த கடலொரப் கடல் பகுதியில் துரித தாக்குதல் படகுகள் எளிதாக இயங்க கூடியவையானது.

  •  
   பரிணாமம்

   LTTE கடல்புலிகள் வசமுள்ள சிறிய படகுகள் ஆழ் இல்லாத கடலில் எளிதாக இயங்க கூடியவையானதாக தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவாக மற்றும் எளிமையாக கையாளவதற்கூறிய இதன் மூலம் கடற்படையின் படகுகள் எதிர்பாராத தாக்குதல்களுக்கு முகம் குடுத்தன. இந்த நிலைமை மூலம் இலங்கை கடற்படையின் கடற்கரை முகாம்களுக்கும் கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் காங்கேசன்துறை போன்ற துறைமுகங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த நிலைமை பயங்கரவாதத்தை தோல்வியடயும் வரை மூன்று தசாப்தங்களாக கானப்பட்டுள்ளது.

   குறித்த தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க கடற்படை பல சோதனைகள் மற்றும் அவதானிப்புகள் மேற்கொன்டுள்ளனர். இறுதியில் இதுக்கு சிரிய படகுகள் கொன்டுள்ள ஒரு படை உறுவாக்க தீர்மானப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2007 ஆண்டில் அப்பொலுது கடற்படை தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொட அவர்களின் வழிமுறைகளுடன் துரிதமான பயன்படுத்தல் படகுகள் படை உறுவாக்கப்பட்டுள்ளது. அதின் பிரகாசமாக 2007 மார்ச் 01 திகதி 05 அதிகாரிகள் மற்றும் 18 வீரர்கள் கொன்டுள்ள முதல் பிரிவு குறித்த படையின் முதல் இயக்குனரான கொமடொர் ரொஹான் அமரசிங்க அவர்களின் வழிகாட்டுவதலின் கிழ் தன்னுடைய பயிற்சிகள் தொடங்கியது. அவர்களின் பயிற்சிகளின் அடிப்படை பயிற்சி பெற்றவர்கள் சிறப்பு படகு படை NAD மற்றும் FAF4வுக்கு அனுப்பப்பட்டு பயிற்சிகள் வழங்க பட்டது. அங்கு அவர்களுக்கு சிறப்பு ஆயுத பயிற்சிகள், படகுகள் கையாளுதல் கூட்டு நடவடிக்கைகளை செயல்பாடுகள், உடற்பயிற்சி மருத்துவ மற்றும் நீச்சல் ஆகிய பிரிவுகளின் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

  •  
   வளர்ச்சி

   நவீன ஆயுதங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கப்பல்கள் கொன்டுள்ள குறித்த படகு சிரிய காலத்துக்குள் பல வெற்றிகள் அடைந்துள்ளன.இவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் ஒன்றும் அரிமுகப்படுத்தப்பட்டன.


   மேழ் குறித்தப்படி இந்த படை விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகள் மூலம் தாக்கிய அச்சுறுத்தல்கள் தடுக்க முன்வந்துள்ளது. இலங்கை கடற்படை தன்னுடைய அரொ படகு தயாரித்தல் சிரிய காலத்துக்குல் அதிகரித்து 100 படகுகள் தயாரித்துள்ளன. பின்னர் கடற்படை படகுகளுக்கு சேர்ந்த 100 வது எரொ படகு நினைவு கூறும் விழா ஒன்றும் 2008 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி வெலிசறை படகுகள் தயாரிப்பு நிலயத்தின் நடைபெற்றன.

   மேலும் தேவை குறித்து 10 அதிகாரிகள் மற்றும் 400 வீர்ர்கள் இப் படைக்கு சேர்க்கப்பட்டுள்ளது. முறை மாறான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற LTTE அமைப்பின் வருகின்ற சவால்களுக்கு முஹம் குடுக்க குறித்த துரித தாக்குதல் படகுகள் படையின் வீர்ர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. இது மூலம் அவர்களின் நம்பிக்கை வளர்க்கப்பட்டுள்ளது. கடற்படை LTTE கடல்புலிகளின் தாக்குதல்கள் வெற்றிகரமாக தோற்கடிக்க திறன்கொன்டுள்ளது. குறித்த படி தயாரித்துள்ள அரொ படகுகள் ஆழ் இல்லாத கடலில் எளிதாக இயங்க கூடியவையான அதன் வேகம் மற்றும் உயர் துப்பாக்கிச்சூட்டு காரனத்தினால் LTTE கடல்புலிகளின் நடவடிக்கைல் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இத்துடன் இது அவர்களின் முறைக்கு மாறான இராணுவ நடவடிக்கைகளுக்கு எல்லப்பட்ட மர்ம அடியாக குறிப்பிடத்தக்கது. முழுமயாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட குறித்த அரொ படகுகள் மூன்று குழுக்களுக்கு சொந்தமானது. இக் குழுவின் சிறிய படகு 18x23 ஆகும். இரன்டாவது படகு 14 மீட்டர் நீளமாகும்.


   17 மீட்டர் நீளமான மற்றும் உயர்ந்த போர் திரமை கொன்டுள்ள வேவ் ரைடர் படகுகள் மூன்று வகை என்று குறிப்பிடத்தக்கது. கடற்படை நீச்சல் நடவடிக்கை படையின் படகுகளுக்கு இணைக்கப்பட சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களுக்கு LTTE இன் அடையாளங்கள் துல்லியமாக அழிக்க முடிந்துள்ளது.

  •  
   கருத்து / அறக்கட்டளை

   கடற்படை நீச்சல் செயலிலுள்ள படகு படையின் அறக்கட்டளை பாரிய அலவின் விளைவான சிரிய படகுகள் கொண்ட எதிரியின் சிரிய படகுகள் அழித்தளாகும்.படையின் நடவடிக்கைகள் மூலம் சரிய கடல் பகுதிக்குள் தன்னுடைய தாக்குதல் மேற்கொன்டு குறித்த பகுதி சரியான கட்டுப்பாட்டுக்கு பெறுவது நோக்கமாகும்.இவர்களின் பலம் ஒற்றுமையின் செயல்படுவது ஆகும்.

   
  •  
   அறிமுகம் மற்றும் பரிணாமம்

   2009 ஆன்டில் சமாதானம் கிடத்ததுடன் உடனடியான மீட்பு மற்றும் நிவாரண படை முலம் அது வரை கடலில் மேற்கொள்ளபட்டுள்ள நடவடிக்கைகள் மெதுவாக குரைவானது.அதே போன்ற பின்னர் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரனத்தினால் சிறப்பு பயிற்சி பெற்ற மீட்பு படையின் தேவை ஏற்பட்டுள்ளது.

   அதே போன்ற நாட்டில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ள நிலைமைக்கு பதிலளிக்கும் அழவின் மீட்பு அணிகள் இல்லாத காரனத்தினால் 2011 ஆம் ஆன்டில் குறித்த படை ஒன்று நிறுவப்படுவதில் தேவை உணரப்பட்டது. எனவே (சுருக்கமாக 4RS என அழைக்கப்படும்) குறித்த கடற்டையின் உடனடியான மீட்பு மற்றும் நிவாரண படை நிருவப்பட்டதுடன் வெள்ளம் நிலைமைக்கு உடனடியாக பதிலளித்து பாதிக்கப்பட்டவர்கள் காப்பாற்றுவது முக்கிய செயல்பாடாகும்.

   பாதகமான வானிலை கீழ் தன்னுடைய கப்பல்கள் மற்றும் மற்ற வசதிகள் பயன்படுத்தி உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் காப்பாற்றி அவர்களுக்கு தேவையான நிவாரண வழங்குதல் இப் படையின் பிரதான நோக்கமாகும். மேலே குறிப்பிட்ட முறையில் எந்த அவசர நேரத்துக்கும் முகம் குடுக்க உடனடியான மீட்பு மற்றும் நிவாரண படையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் பயிற்சி மற்றும் திறன், மற்றும் கொண்டிருக்கிறது. இதன் பிரகாசமாக பாதுகாப்பு அமைச்சின் மற்றும் அனர்த்த பேரழிவு நிவாரண அமைச்சு கீழ் பேரழிவு நிவாரண பணி வழங்குவதில் ஈடுபட்டுள்ள மற்ற பாதுகாப்பு படைகள் மற்றும் சிவில் சமூகத்தின் அமைப்புக்களுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை பயிற்சிகள் குறித்த படை மூலம் வழங்கப்படும்.