செயற்பணி மற்றும் வசிபாகம்

தொலைநோக்கு

இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் அதன் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஆழமற்ற மற்றும் ஆழமான கடலில் உள்ள சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான கடற்படையாக வளர்ச்சியாகுதல்.


பணிக்கூற்று

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் முறையாகப் பயிற்றுவித்து, கடல்சார் வளங்களை பாதுகாக்கவும், கடலில் ஆதிக்கம் செலுத்தவும் கூடிய கடற்படையாக மாறுதல்.


வகிபாகம்

நாட்டின் கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பரந்த அளவில் பரவுகிறது. இது ஒரு இராணுவ நடவடிக்கை அல்லது சில நேரங்களில் ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக இருக்கலாம். செயல்பாட்டின் தன்மையைப் பொறுத்து குறிப்பிட்ட பாத்திரங்களாக வகைப்படுத்தலாம். அதன்படி, இலங்கை கடற்படை இராணுவம், இராஜதந்திர மற்றும் அமைதியான மூன்று முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.