Sri Lanka Navy

இலங்கை கடற்படை

தன்னார்வ கடற்படைப் படை (விஎன்எஃப்)

Officer Name

தளபதி

ரியர் அட்மிரல் ஜிஎஸ்டி வீரசூரிய

யூஎஸ்பி, என்எஸ்டபிசி, பிஎஸ்சி, எம்பிஏ (பிஐஎம்-யுஎஸ்ஜே), எம்ஹெஎஸ், பிஎஸ்சி (டிஎஸ்), மெக் இன்ஜி

Officer Name

Commanding Officer

Commander(VNF) ARMB Karunarathna

PSV, BA (Lanka)

தொண்டர் கடற்படை

ශதொண்டர் படையணியானது இலங்கை கடற்படையின் சிவிலியன் சம்பந்தமான, பயிற்சி பெற்ற விழிப்புடன் தயாராக நிபுணத்துவம் மற்றும் திறமையுடன் தேசிய அவசர நிலைமைகளின் போது தேவையான உதவிகளை வழங்கும் பிரதான படையணியாகும்.

நோக்கு

இலங்கை கடற்படையின் இலக்குகளை அடைய வேண்டி ஒன்றிணைந்து நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் இலங்கை தொண்டர் கடற்படை படையின் கூட்டு முயற்சியுடன் சேவை செய்யும்.

செயற்பணி

இலங்கை நிரந்தர கடற்படைக்கு துணையாகவும் பங்கு மற்றும் பணிகளை நிறைவேற்ற சிவிலியன் படிநிலைகள் உள்ள பல்வேறு துறைகளில் அவர்களின் நிபுணத்துவத்தை கொண்டு தேவையான உதவிகளை வழங்கள்.

பயிற்சி

சேவையில் இல்லாத தொண்டர் படையினர் மாதாந்த மற்றும் வருடாந்த, கடற்படை தளபதியின் ஆய்வுடன் நிறைவு பெறும் பயிற்சி பாசறைகளில் பங்குகொள்ள வேண்டும். தொண்டர் கடற்படை தலைமையகம் பின்வரும் பயிற்சி பசாறைகளை படையினரின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு நடத்தும்.

    • வாராந்த பாசறை – மாதத்தின் ஒவ்வொரு மூன்றாம் வார இறுதியில்
      வருடாந்த பாசறை – ஒவ்வொரு வருடத்தின் செப்டம்பர் மாதத்தில்
  • Accessibility Tools