அருங்காட்சியம்


மேலும் இவர் பர்மா தேசத்துக்கு எதிராக தன்னுடைய கடற்படையினரை வெளியேறுவதகாக குறித்த கோட்டை பயன்படுத்த பட்டதாக நம்பப்படுகிறது. பான்டய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோட்டை பண்டைய மற்றும் அழகான காட்சிகள்கொன்டுள்ளது. இங்கருக்கும் கலைப்பொருட்களாக பழைய வரைபடங்கள், ராணுவ சீருடைகள், படகுகள் மற்றும் சிறிய கப்பல்கள், பான்டய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பெறுமதியான துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் உடபட இவர்களுடய பல மருத்துவ சாதனங்கள் உள்ளன.

இந்த இடத்தில் கான படும் சுவாரஸ்யமான கண்காட்சியான பொருளாக குறுகிய கடல் அணுகல் மூலமாக துறைமுகத்துக்கு நுழையும் கப்பல்கள் அழிக்க நிர்மானிக்கப்பட்ட 6 அங்குல ஆட்டிலறி இன்றும் மிகவும் எளிதாக கையாள முடியும் இது முலம் முகாமில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.மேலும் சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட நிலத்தடி சுரங்கங்கள் வழியாக பாதுகாப்பாகவும் எளிதாகவும் ஆட்டிலறிக்காக வழங்கும் வசதிகள் உள்ளன.இந்த தொழில்நுட்ப திட்டங்கள் பற்றி இன்றைய போர் நிபுணர்களும் ஆச்சரியடைகின்றனர்.